கோவை பூலுவபட்டி அருகே தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நபர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு.!

கோவை: கோவை பூலுவபட்டி அருகே தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நபர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை பூலுவபட்டி அருகே தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நபர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பூலுவபட்டியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் இருந்து வருபவர் சதீஷ்வரன் (42). பெயின்டராக பணிபுரிந்து வரும் இவருக்கு குடிப்பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 23ம் தேதி அகதிகள் முகாமில் உள்ள மின்கம்பத்தில் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது. இதனையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், கடந்த 14 நாட்களாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சதீஷ்வரன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

இதனை தொடர்ந்து, அவருடையசகோதரர் கீர்த்தனன் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த ஆலாந்துறை போலீசார் உடற்கூறு ஆய்விற்கு பின் சதீஷ்வரனின் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...