கோவை தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட செட்டி வீதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் மாநகராட்சி பறக்கும்‌ படை அதிகாரிகள்‌ ஆய்வு!

கோவை: கோவை மாநகராட்சியில்‌ கொரோனா தடுப்பு பணிகளின்‌ தொடர்ச்சியாக தெற்கு மண்டலத்திற்குட்பட்ட செட்டி வீதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியினை மாநகராட்சி பறக்கும்‌ படை அதிகாரிகள்‌ நேரில்‌ பார்வையிட்டார்.

கோவை: கோவை மாநகராட்சியில்‌ கொரோனா தடுப்பு பணிகளின்‌ தொடர்ச்சியாக தெற்கு மண்டலத்திற்குட்பட்ட செட்டி வீதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியினை மாநகராட்சி பறக்கும்‌ படை அதிகாரிகள்‌ நேரில்‌ பார்வையிட்டனர்.

கோவை மாநகராட்சியில்‌ கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின்‌ தொடர்ச்சியாக, கொரோனா தொற்று வேகமாக பரவிவரும்‌ காரணத்தினால்‌ இன்று முதல்‌ (06.07.2020) மாநகராட்சிக்குட்பட்ட சலிவன்‌ வீதி, உப்பார வீதி, தாமஸ்‌ வீதி, இடையர்‌ வீதி, சுக்கிரவார்‌ பேட்டை, தெலுங்கு வீதி, செந்திரும்மன்‌ சந்து, மரக்கார நஞ்சப்பாகவுடர்‌ வீதி, சுந்தரம்‌ வீதி, குரும்பர்‌ சந்து, கருப்பகவுண்டர்‌ வீதி, பெரியகடை வீதி, காந்திபார்க்‌ மற்றும்‌ இராஜவீதி ஆகிய பகுதிகளில்‌ இயங்கி வரும்‌ நகைக்கடைகள்‌ மற்றும்‌ நகைப்பட்டறை கடைகள்‌ மறு உத்தரவு வரும்‌ வரை திறப்பதற்கு மாநகராட்சி நிர்வாகத்தினரால்‌ தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும்‌, மேற்கண்ட பகுதிகளுக்குட்பட்ட நகைக்கடை மற்றும்‌ நகைப்பட்டறை கடைகளில்‌ பணியாற்றும்‌ நபா்களுக்கு சளி, காய்ச்சல்‌, இருமல்‌ போன்ற அறிகுறிகள் ஏதேனும்‌ தென்பட்டால்‌ உடனடியாக அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை தொடர்பு கொள்ளவும்‌ அல்லது மாநகராட்சியின்‌ கட்டுப்பாட்டு மைய எண்கள்‌ 1077, 0422-2302323, மற்றும்‌ 9750554321 ஆகியவற்றில்‌ தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...