கோவை: கோவை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணிகளின் தொடர்ச்சியாக தெற்கு மண்டலத்திற்குட்பட்ட செட்டி வீதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியினை மாநகராட்சி பறக்கும் படை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டார்.
கோவை: கோவை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணிகளின் தொடர்ச்சியாக தெற்கு மண்டலத்திற்குட்பட்ட செட்டி வீதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியினை மாநகராட்சி பறக்கும் படை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர்.
கோவை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, கொரோனா தொற்று வேகமாக பரவிவரும் காரணத்தினால் இன்று முதல் (06.07.2020) மாநகராட்சிக்குட்பட்ட சலிவன் வீதி, உப்பார வீதி, தாமஸ் வீதி, இடையர் வீதி, சுக்கிரவார் பேட்டை, தெலுங்கு வீதி, செந்திரும்மன் சந்து, மரக்கார நஞ்சப்பாகவுடர் வீதி, சுந்தரம் வீதி, குரும்பர் சந்து, கருப்பகவுண்டர் வீதி, பெரியகடை வீதி, காந்திபார்க் மற்றும் இராஜவீதி ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் நகைக்கடைகள் மற்றும் நகைப்பட்டறை கடைகள் மறு உத்தரவு வரும் வரை திறப்பதற்கு மாநகராட்சி நிர்வாகத்தினரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், மேற்கண்ட பகுதிகளுக்குட்பட்ட நகைக்கடை மற்றும் நகைப்பட்டறை கடைகளில் பணியாற்றும் நபா்களுக்கு சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் உடனடியாக அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை தொடர்பு கொள்ளவும் அல்லது மாநகராட்சியின் கட்டுப்பாட்டு மைய எண்கள் 1077, 0422-2302323, மற்றும் 9750554321 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.