கோவை : கோவை மாவட்டத்தில் உயர் பாதுகாப்பு பதிவெண் பலகைகளை தயாரித்து விற்பனை செய்யும் முகவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் போவதாக கோவை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- எச்.எஸ்.ஆர்.பி. உயர் பாதுகாப்பு பதிவெண் பலகைகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்காத நிலையில், அதனை தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் பெறப்பட்டுள்ளது. மேலும், மாருதி கார் ஷோ ரூம்களில் இது மாதிரியான பதிவெண் பலகைகள் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாகவும் புகார்கள் வந்துள்ளது.
சட்டவிரோமாக உயர்பதிவெண் பலகைகளை தயாரித்து விற்பனை செய்வது கண்டிக்கத்தக்கதாகும். எனவே, இதுபோன்ற தவறுகள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட முகவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.