விமான படை பாதுகாப்பு குறித்து சூலூர் விமான படை தளத்தில் கருத்தரங்கு

கோவை: தென்பிராந்திய விமான படையின் 2018-19ம் ஆண்டுக்கான கவுன்சில் கூட்டம் சூலூர் விமான படை தளத்தில் நேற்று நடைபெற்றது.

கோவை: தென்பிராந்திய விமான படையின் 2018-19ம் ஆண்டுக்கான கவுன்சில் கூட்டம் சூலூர் விமான படை தளத்தில் நேற்று நடைபெற்றது.

பாதுகாப்புத்துறை இயக்குநர் ஏர் மார்ஷல் ஹர்பால் சிங் மற்றும் விமானப்படையின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த கருத்தரங்கில் விமான படையை பாதுகாப்பாக செயல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

பல்வேறு சிந்தனைகளை பலரும் தெரிந்து கொள்ளும் வகையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் விமானங்கள் மோதி விபத்து ஏற்படுவதைத் தடுக்கவும், விமான மேலாண்மை தரத்தை உயர்த்த புதிய பாதுகாப்பு உபகரணங்கள் தேவை என்று முடிவு செய்யப்பட்டது.

Newsletter

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...