சிறுவாணி சாலையில் திடீர் மண் சரிவு

கோவை: பலத்த மழை காரணமாக சிறுவாணிக்கு செல்லும் சாலையில் திடீர் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.


கோவை: பலத்த மழை காரணமாக சிறுவாணிக்கு செல்லும் சாலையில் திடீர் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

பருவ மழை தொடங்கிய கடந்த சில நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

சிறுவாணி 

சாடிவயல்-சிறுவாணி சாலையிலிருந்து, சிறுவாணி அணைக்கு செல்ல சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் அடர்ந்த வனப்பகுதியாக உள்ளது. 

சிறுவாணி அணைக்கு செல்ல 22 கொண்டை ஊசி வளைவுகளை தாண்டி செல்ல வேண்டும். 

ஆனால், இந்த அணைக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆதே நேரத்தில், சிறுவாணி அளவை தெரிந்துகொள்ள தினமும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அங்கு செல்வது வழக்கம்.

மழை காரணமாக அப்பகுதியில் அங்கங்கே மரங்கள் சாய்வதும், லேசான பாதிப்புகள் ஏற்படுவதுமாக இருந்து வந்தது. 



இந்த நிலையில், நேற்று இரவு பெய்த கனமழையினால் 16 வது கொண்டை ஊசி வளைவில் மண் சரிவு ஏற்பட்டது. இந்த திடீர் மண் சரிவு காரணமாக சாலையே துண்டிக்கப்பட்டது. 



இதனால், அதிகாரிகளுக்கு சிறுவாணி அணையின் கொள்ளளவை தெரிந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

தற்போது மண் சரிவு ஏற்பட்டுள்ள அந்த பகுதியை சரி செய்யும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...