குமரன் குட்டையை பசுமையாக மாற்றும் சிறுதுளி அமைப்பினர்

கோவை: கோவை குமரன் குட்டையின் எல்லைப் பகுதிகளில் 2,000 மரக்கன்றுகளை சிறுதுளி அமைப்பினர் நடவு செய்தனர்.

கோவை: கோவை குமரன் குட்டையின் எல்லைப் பகுதிகளில் 2,000 மரக்கன்றுகளை சிறுதுளி அமைப்பினர் நடவு செய்தனர்.

மாதம்பட்டி பஞ்சாயத்தில் அமைந்துள்ள குமரன் குட்டையை ரூட்ஸ் நிறுவனங்களின் நிதி உதவியுடன் சீரமைக்கும் பணியைத் தொண்டு நிறுவனமான சிறுதுளி அமைப்பை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், கரடிமடையில் உள்ள குளத்தை பசுமையாக மாற்றும் முயற்சியில் அந்த அமைப்பினர் ஈடுபட்டனர். இதற்காக சுமார் 2,000 மரக்கன்றுகளை குளத்தைச் சுற்றியுள்ள எல்லைகளில் நடவு செய்யப்பட்டது. மேலும், இந்தக் குளத்தை சுற்றிலும் வளர்ந்துள்ள தேவையற்ற களைச் செடிகளையும் அவர்கள் அகற்றினர்.

இது போன்ற குளங்களை சீரமைப்பதன் மூலம், இந்த நீர் ஆதாரங்கள் விவசாயத்திற்கும், வனவிலங்குகளின் குடிநீர் தேவைக்கும் பயன்படும் என அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இத்திட்டம், வேளாண் காடுகளில் கூட நீர்ப்பாசன வசதியை செயல்படுத்த மகத்தான வாய்ப்பு என சிறுதுளி அமைப்பினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Newsletter

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...