கோவையில் இருந்து திருநெல்வேலி மற்றும் செங்கோட்டைக்கு சிறப்பு ரயில்

கோவையில் இருந்து திருநெல்வேலி மற்றும் செங்கோட்டை வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோவை: கோவையில் இருந்து திருநெல்வேலி மற்றும் செங்கோட்டை வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 

கோடைக்காலத்தில் கூடுதல் கோரிக்கைகளை பூர்த்தி செய்வதற்காக, ஆண்டுதோறும் கோடைக்கால சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி நட்பு ஆண்டில் கோவையில் இருந்து திருநெல்வேலி மற்றும் செங்கோட்டை வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த ரயில்கள் சேலம், பாலக்காடு, பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் மார்க்கமாக வாரந்தோறும் இயக்கப்பட உள்ளன.

அதன் விவரங்கள் பின்வருமாறு:-

06014 எண் கொண்ட கோயமுத்தூர் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரெயில் வரும் 11.04.2018 முதல் 04.07.2018 வரை புதன்கிழமை தோறும் இயங்கும். 

06017/06018 எண் கொண்ட கோவை - செங்கோட்டை வாராந்திர சிறப்பு ரயில் வரும் 09.04.2018 முதல் 02.07.2018 வரை திங்கட்கிழமை தோறும் இயக்கப்படும். 

தற்போது இயக்கப்பட உள்ள சிறப்பு ரயில்களில் பயணிகளுக்கு அதிகபட்ச பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...