ஜன.,12 முதல் ப்ரோஷோன் மாலில் பொங்கல் விழாக் கொண்டாட்டம்

கோவை, ஜனவரி 09

பொங்கல் தமிழர் திருநாளை முன்னிட்டு பியூசின் மீடியா சார்பில் தமிழர் திருநாள் கொண்டாட்டம் மற்றும் கண்காட்சி, வரும் 12 முதல் 16-ம் தேதி வரை கோவை சரவணம்பட்டி ப்ரோஷோன் மாலில் நடைபெறவுள்ளது.

12-ந் தேதி கோவை திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சி, டபுள் டக்கர் பஸ் மற்றும் கலை நிகழ்ச்சிகள்

13-ந் தேதி செல்ல பிராணிகளின் கண்காட்சி மற்றும் நாய்கள் பேஷன் ஷோ. மேலும், நமது கோவை மாநகர காவலர்களை கௌரவிக்கும் விருது  வழங்கும் நிகழ்ச்சி.

14-ந் தேதி தமிழர் காலாச்சார நடனம் மற்றும் நடனப் போட்டிகள் நடைபெறும்.

15-ந் தேதி அருவி திரைப்படக்குழுவின் நேரடி சிறப்பு நிகழ்ச்சி மற்றும் இன்னிசை நிகழ்ச்சி.

16-ந் தேதி தமிழ் கலாச்சார உடை அணிவகுப்பு.

இந்தப் பண்டிகை நிகழ்ச்சிகள் நடைபெறும் 5 நாட்களிலும் 50-க்கும் மேற்பட்ட ஸ்டால்ஸ், வரும் அனைவருக்கும் இலவச பரிசுகள் குழந்தைகளுக்கான விளையாட்டுகள், உணவுத்திடல், குதிரை சவாரி மற்றும் மேலும் பல ஆச்சர்ய பரிசுகள் வழங்கப்படும். மேலும், விவரங்களுக்கு +91 81243 - 11114, +9199438 - 45555

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...