தினகரனின் மீது அவதூறு பரப்புவதாகக் கூறி கமலின் உருவப் படத்தை எரித்த வழக்கறிஞர்கள்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக அவதூறு கருத்துக்களை பரப்பி வருவதாகக் கூறி கோவையில் நடிகர் கமலஹாசனின் உருவப்படத்தை எரித்து வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை, ஜனவரி 06

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக அவதூறு கருத்துக்களை பரப்பி வருவதாகக் கூறி கோவையில் நடிகர் கமலஹாசனின் உருவப்படத்தை எரித்து வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வார இதழ் ஒன்றில் தொடர் எழுதி வரும் நடிகர் கமல், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக சில கருத்துக்களை தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவரைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.



அதன் ஒரு பகுதியாக கோவையில் சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி. தினகரன் ஆதரவு வழக்கறிஞர் பிரிவினர் கோவை நீதிமன்ற வளாகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கமலின் உருவப்படத்தைத் தீயிட்டு எரித்த வழக்கறிஞர்கள், கண்டன முழக்கங்களையும் எழுப்பினர்.

கமல் தன் நடிப்பு தொழிலை மட்டும் பார்க்க வேண்டும் எனவும், அரசியல் குறித்து அவதூறு பரப்பக் கூடாது எனவும் அப்போது அவர்கள் வலியுறுத்தினர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...