அரசு வேலை வழங்க வலியுறுத்தி சோமனூர் பேருந்து நிலைய விபத்தில் உயிரிழந்த நடத்துநர் மனைவி கோரிக்கை

கோவை, நவம்பர் 20: அரசு வேலை வழங்க வலியுறுத்தி சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த பேருந்து நடத்துநர் சிவக்குமாரின் மனைவி இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

கோவை, சோமனூர் பேருந்து நிலையத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 7-ம் தேதியன்று மேற்கூரை இடிந்து விழுந்து 5 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் அரசு பேருந்து நடத்துநர் சிவக்குமாரும் ஒருவர்.

இவரது உயிரிழப்பிற்கு தமிழக அரசு சார்பில் 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ள நிலையில், சிவக்குமாரின் மனைவி சௌந்தரி இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் கைக்குழந்தையுடன் வந்து மனு அளித்தார். அதில், கணவரை இழந்து 6 மாத கைக்குழந்தையுடன் குடும்பத்தை நடத்த முடியாமல் தவித்து வருவதாகவும், தனக்கு அரசு வேலை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.



Newsletter

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...