விநாயகர் சதுர்த்தி தினத்தினை முன்னிட்டு வால்பாறையில் பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் 60-க்கும் மேற்பட்ட சிலைகள் கடந்த வெள்ளிக்கிழமை கொண்டுவரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

அதனைத்தொடர்ந்து, கடந்த ஞாயிறன்று மாலை (ஆகஸ்ட் 27) வால்பாறையின் பல்வேறு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று நடுமலை ஆற்றில் கரைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், வால்பாறை காவல்துறை கண்காணிப்பாளர் சுப்பிரமணியன் தலைமையில் ஆய்வாளர் மற்றும் வால்பாறை, முடீஸ், சோலையார் அணை, காடம்பாறை, அட்டகட்டி போன்ற பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.