இந்திய சுதந்திர தினத்தினை முன்னிட்டு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இன்று பொது விருந்து மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.நடராஜ் மற்றும் பலர் பங்கேற்றனர்.
கோவை:
கோவை மாவட்டம், பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற சமபந்தி போஜனத்தில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் பங்கேற்றார்.