கோவை மார் தோமா சிரியன் ஆலையத்தில் பிளாட்டினம் ஜூபிலி விழா

கோவையில் அமைந்துள்ள மார் தோமா சிரியன் கிருத்தவ ஆலையத்தின் 70ஆம் ஆண்டு நிறைவு விழாவாக பிளாட்டினம் ஜூபிலி விழா கொண்டாடப்படவுள்ளது.

வரும் ஜூன் 4ம் தேதியன்று கொண்டாடப்படும் இந்த விழாவினை சென்னை- பெங்களூர் பிஷப் மேத்திவ்ஸ் மார் மேக்ரோய்ஸ் எபிஸ்கோபா துவக்கிவைக்க உள்ளார்.

முன்னதாக, ஜூன் 2 மற்றும் 3ம் தேதிகளில் வச்சநோல்சவம் என்னும் பைபில் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதனைத்தொடர்ந்து, உலக புகழ்பெற்ற பைபிள் பிரசர் ஜோசப் புட்டன்பூரக்கல், (புனித பிரான்சிஸ் ஆஷ்ரம், கோட்டயம், கேரளம்) விவிலிய சத்தியங்கள் மற்றும் நகைச்சுவைகள் குறித்து ஆழமான நுண்ணறிவுகளைத் தூண்டும் வகையில் உரையாற்ற உள்ளார்.

கோவை மார் தோமஸ் சிரியன் சர்ச்சின் விக்கார், எம்.ஜே.ஜோசப் இவ்விழாவினை தலைமையேற்று நடத்துகின்றார்.

Newsletter

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...

நாளை பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) காலை 9.30 மணிக்கு வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்...

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...