ஸ்வச் பாரத் திட்டத்தில் இணைந்து பணியாற்ற மாணவர்களுக்கு கோவை மாநகராட்சி அழைப்பு


ஸ்வச் பாரத் திட்டத்தில் இணைந்து கோவை மாநகரத்தை சுத்தப்படுத்த மாணவர்களுக்கு கோவை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது. 

இதன் மூலம் கோவை மாநகராட்சி 100 மாணவர்களுக்கு ஸ்வாஷ் பாரத் திட்டத்தின் பயிற்சிகளை கற்க வாய்ப்பினை வழங்குகிறது. மாணவர்களை இத்திட்டத்தில் இணைப்பதின் மூலம் பள்ளி பருவம் முதலே மாணவர்களுக்கு தூய்மை குறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

இதில் தேர்ந்தெடுக்கப்பட்டு ஸ்வச் பாரத் திட்டத்தில் செயல்படும் மாணவர்களுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் வரை ஊக்கத் தொகையும் வழங்கப்பட உள்ளது.

இதில் இணைந்து தூய்மைப் பணியில் ஈடுபட விரும்பும் மாணவர்கள் https://goo.gl/forms/IiFtiTMFuqTgAtkA2 என்ற இணையதள முகவரி வாயிலாக பதிவு செய்துகொள்ளலாம்.

Newsletter

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...

நாளை பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) காலை 9.30 மணிக்கு வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்...

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...