கோவையில் அதிமுக தொண்டர்கள் ஒட்டிய 'வெற்றிக்காக விரைவில் புலி பாயும்' போஸ்டர்

கோவை, விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்த நிலையில், தோல்வி பயத்தால் அதில் "வெற்றிக்காக விரைவில் புலி பாயும்" என்ற போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


கோவை: விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க புறக்கணித்த நிலையில், பலரும் கட்சி எடுத்தது தவறான முடிவு என்று விமர்சிக்க தொடங்கியுள்ளனர். தோல்வி பயத்தால் அ.தி.மு.க இந்த முடிவை எடுத்ததாக எதிர்க்கட்சியினர் கிண்டலடித்து வரும் நிலையில், கோவையில் அதிமுகவினர் போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளனர்.

அதில் "வெற்றிக்காக விரைவில் புலி பாயும்" என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது ஜூன்.16 சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...