கோவையில் புதிய அங்கன்வாடி மையங்களின் பூமி பூஜையை தொடங்கி வைத்த வானதி சீனிவாசன்

கோவையில் MLA வானதி சீனிவாசன் பல்வேறு பகுதிகளில் அங்கன்வாடி மையங்கள் கட்டும் பணிக்கான பூமி பூஜை நடத்தினார். வார்டுகள் எண் 48, 67, 69 மற்றும் சித்தாப்புதூர் பகுதிகளில் நடைபெற்றது.


கோவை: மத்திய பெட்ரோலிய அமைச்சகம் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சி 48வது வார்டு, போலீஸ் குவாட்டர்ஸ், சித்தாபுதூர் பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்து, சுகாதாரம், கல்வி கிடைக்கவும் மற்றும் தாய்மார்கள் பயன்பெறும் வகையில் அங்கன்வாடி மையம் கட்டுவதற்க்கான பூமி பூஜை போடப்பட்டது.



இதை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று ஜூன்.16 தொடங்கி வைத்தார். 



இதேபோல மத்திய பெட்ரோலிய அமைச்சகம் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சி 67வது வார்டில் உள்ள வி.கே.கே மேனன் சாலை, சித்தாப்புதூர் சுற்றியுள்ள பகுதி குழந்தைகளுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்து, சுகாதாரம், கல்வி கிடைக்கவும் மற்றும் தாய்மார்கள் பயன்பெறும் வகையில் அங்கன்வாடி மையம் கட்டுவதற்க்கான பூமி பூஜை போடப்பட்டது. இதை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று ஜூன்.16 தொடங்கி வைத்தார்.



இதேபோல கர்ப்பிணி பெண்களுக்கு வழிகாட்டுவதற்காகவும், குழந்தைகளின் ஊட்டச்சத்தை உறுதிப்படுத்தவும் வார்டு எண் 67, அண்ணபூர்ணா லே அவுட், சித்தாப்புதூர் பகுதியில் மத்திய பெட்ரோலிய அமைச்சகம் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் புதிய அங்கன்வாடி மையம் கட்டுவதற்கான பூமி பூஜையை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்றுதொடங்கி வைத்தார். 



இதேபோல பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்து போன்றவை குறைவில்லாமல் கிடைத்திட வழிவகை செய்யும் வார்டு எண் 69, காமராஜபுரம் பகுதியில் மத்திய பெட்ரோலிய அமைச்சகம் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் புதியஅங்கன்வாடி மையம் கட்டுவதற்க்கான பூமி பூஜையை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட தலைவர் ரமேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் இருந்தனர்.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...