பொள்ளாச்சி அருகே நவமலை சாலையில் இருசக்கர வாகனத்தை சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானையின் வீடியோ வைரல்

ஒற்றை காட்டு யானை இருசக்கர வாகனத்தை முட்டி தள்ளும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒற்றை காட்டு யானை பொதுமக்கள் பயணிக்கும் சாலைகளில் உலா வருவதால் பொதுமக்கள் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் செல்ல வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


கோவை: ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஒற்றை யானை சுற்றி தெரிகிறது. இது குறித்து வனத்துறையினர் ஏற்கனவே மலைவாழ் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தநிலையில் பொள்ளாச்சி அடுத்த கவியருவி அருகே உள்ள நவமலை சாலையில் நேற்று மாலை ஒற்றை காட்டு யானை உலா வந்தது. மேலும் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை முட்டி சேதப்படுத்தியது. அந்த ஒற்றை யானை இரு சக்கர வாகனத்தை முட்டி தள்ளும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



ஒற்றை யானை பொதுமக்கள் பயணிக்கும் சாலைகளில் உலா வருவதால் பொதுமக்கள் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் செல்ல வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் 4 பேர் கும்பல் தாக்கிய தொழிலாளி உயிரிழப்பு; கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே 4 பேர் கொண்ட கும்பல் தாக்கியதில் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் 3 நாட்களாக தீவிர சிக...

12 மணி நேர பணிச்சுமை: திருமலையம்பாளையம் பேரூராட்சி அலுவலகம் முன்பு தூய்மைப்பணியாளர்கள் போராட்டம்

கோவை திருமலையம்பாளையம் பேரூராட்சியில் தூய்மைப்பணியாளர்களை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை என 12 மணி நேரம் பணியாற்ற வேண்ட...

கோவையில் டயர் வெடித்து நடுரோட்டில் கவிழ்ந்த லாரி - சாலையில் சிதறிய தேங்காய்கள்

கோவை உக்கடத்தில் இருந்து கரும்புக்கடை நோக்கி தேங்காய் லோடு ஏற்றிச் சென்ற ஈச்சர் லாரி, டயர் வெடித்ததில் ஓட்டுநரின் கட்டுப...

மாணவர் அமுதன் மரணம், தமிழகத்தில் அதிகரிக்கும் குற்றங்களை கண்டித்து கோவையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

கோவை மாணவர் அமுதன் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழகத்தில் கொலை, கொள்ளை மற...

கோவை நவக்கரை ஏ.ஜே.கே. கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வுடன் சிறப்பான ஓணம் விழா

கோவை நவக்கரையில் உள்ள ஏ.ஜே.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 14 முதல் 20 வரை ஓணம் விழா கொண்டாடப்பட்டது. போதைப்...

பேரூர் பகுதியில் 1.10 டன் புகையிலை பொருள்கள் பறிமுதல்: ஒருவர் கைது

கோவை மாவட்ட காவல்துறை பேரூர் பகுதியில் சுமார் 1.10 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ஒருவரை கைது செ...