வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ நோனி, தக்காளி, பப்பாளியில்‌ மதிப்பூட்டப்பட்ட பொருட்கள்‌ தயாரிக்கும்‌ பயிற்சி

நோனி-பிளைன்‌, நோனி - குவாஷ்‌, நோனி - ஊறுகாய்‌, நோனி - ஜாம்‌ தக்காளி- சாஸ், கெட்சப்‌, பேஸ்ட்‌, பியுரி பப்பாளி- ஜாம், ஸ்குவாஷ்‌, பேஸ்ட்‌, கேண்டி ஆர்வமுள்ளவர்கள்‌ ரூ.7,770/- (ரூ.1500/- GST 18 சதவீதம்) - பயிற்சி முதல்‌ நாளன்று செலுத்த வேணடும்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: மதிப்பூட்டப்பட்ட பொருட்கள்‌ தயாரிக்கும்‌ பயிற்சி 07.11.2023 மற்றும்‌ 08.11.2023 ஆகிய நாட்களில்‌ நடைபெறும் என்று தமிழ்நாணு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ நோனி, தக்காளி மற்றும்‌ பப்பாளி பழத்திலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள்‌ தயாரிக்கும்‌ பயிற்சி 07.11.2023 மற்றும்‌ 08.11.2023 ஆகிய நாட்களில்‌ கீழ்கண்ட தலைப்புகளில்‌ பயிற்சி வழங்கப்படவுள்ளது. நோனி-பிளைன்‌, நோனி - குவாஷ்‌, நோனி - ஊறுகாய்‌, நோனி - ஜாம்‌ தக்காளி- சாஸ், கெட்சப்‌, பேஸ்ட்‌, பியுரி பப்பாளி- ஜாம், ஸ்குவாஷ்‌, பேஸ்ட்‌, கேண்டி ஆர்வமுள்ளவர்கள்‌ ரூ.7,770/- (ரூ.1500/- GST 18%) - பயிற்சி முதல்‌ நாளன்று செலுத்த வேணடும்‌.

பயிற்சி நடைபெறும்‌ இடம்‌ - அறுவடை பின்சார்‌ தொழில்நுட்ப மையம்‌, வேளாண்‌ பொறியியல்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையம்‌, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌, கோயம்புத்தூர்‌ - 641 003. பேருந்து நிறுத்தம்‌ - வாயில்‌ என்‌. 7, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌, மருதமலை சாலை வழியாக, கோயம்புத்தூர்‌-641003.

மேலும்‌ விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌, அறுவடை பின்சார்‌ தொழில்நுட்ப மையம்‌, வேளாண்மைப்‌ பொறியியல்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையம்‌, தமிழ்நாடு வவளாணர்மைப்‌ பல்கலைக்‌ கழகம்‌, கோயபுத்தூர்-641003. அலைபேசி எண்- 94885 18268 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...