மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி - உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வெற்றி

மாவட்ட அளவில் நடைபெற்ற கூடைப்பந்து போட்டியில் உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வெற்றி வாகை சூடினர்.


திருப்பூர்: மாவட்ட அளவில் நடைபெற்ற கூடைப்பந்து போட்டியில் வெற்றிப்பெற்ற உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்து வாழ்த்தினர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டியில் 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு உடற்கல்வி ஆய்வாளர் சான்றிதழ் வழங்கினார். மேலும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், சக மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...