தேசிய ஐவர் கால்பந்து போட்டி - வரும் ஜூன் 24ஆம் தேதி நடக்கிறது!

கோவையில் உள்ள ஏ.ஜே.கே., கலை அறிவியல் கல்லூரியில் தேசிய அளவிலான ஐவர் கால்பந்து போட்டி, வரும் ஜூன் 24ஆம் தேதி நடைபெறவுள்ளது.இதில் பங்கேற்க உள்ள அணிகள் வரும் 21ஆம் தேதிக்குள் 9786371530 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை:  தேசிய அளவிலான ஐவர் கால்பந்து போட்டி வரும் ஜூன் 24ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



கோவையில் உள்ள ஏ.ஜே.கே., கலை அறிவியல் கல்லூரியின் உடற்கல்வித்துறை சார்பில் வரும். ஜூன், 24ம் தேதி தேசிய அள விலான ஐவர் கால்பந்து போட்டி நவக்கரை 'டர்ப் டென் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த போட்டியில் பங்கேற்க விரும்பும் அணிகள் வரும் 21ஆம் தேதிகள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.



இப்போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு ரொக்கம், கோப்பை உள்ளிட்டவைகள் பரிசாக வழங்கப்படவுள்ளன. 

இதில் பங்கேற்க விரும்பும் அணியினர், 9786371530 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...