வால்பாறை அருகே தீயினால் சேதம் அடைந்த வீட்டு உரிமையாளர்களுக்கு பீரோ வழங்கிய வால்பாறை எம்எல்ஏ அமுல் கந்தசாமி.
கோவை: வால்பாறை அருகே தீவிபத்தில் 6 வீடுகளை இழந்த தொழிலாளர்களுக்குப் பீரோ வழங்கினார்.
கோவை மாவட்டம் வால்பாறை அருகே சில தினங்களுக்கு முன் உருளிகள் எஸ்டேட் பகுதியில் தொழிலாளர்கள் குடியிருப்பில் தீ பிடித்து 6 வீடுகள் சேதம் அடைந்தது.அந்த வீடுகளில் குடியிருந்த மக்கள் உடைகள், சாப்பாடு, பொருட்கள் இன்றி இருந்தனர்.

இந்நிலையில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி அப்போது அவர்களுக்கு தேவையான பொருட்களை வழங்கினார். இதைத்தொடர்ந்து இன்று 6 வீடுகளுக்கும் பீரோ வழங்கினார்.

இதில் வால்பாறை நகரச் செயலாளர் மயில்கனேஷன், சண்முகம்,சுடர் பாலு வழக்கறிஞர் பெருமாள், மற்றும் செல் கணேஷ். சீனி. செந்தில் மற்றும் ஆனைமலை கார்த்திக்,அப்புசாமி, மூர்த்தி உடனிருந்தனர்.