தாராபுரம் அண்ணா சிலை அருகே எம்ஜிஆர் 106ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்.
திருப்பூர்: தாராபுரம் அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் உள்ள அண்ணா சிலை அருகே அதிமுக சார்பில் எம்ஜிஆரின் 106ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டத்திற்கு மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் தலைமை தாங்கினார்.
மேலும் இந்த பொதுக்கூட்டத்தில் தாராபுரம் நகரக் கழகச் செயலாளர் ராஜேந்திரன் வரவேற்புரை ஆற்றினார். மேலும் அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் சுப்பிரமணி சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் திருப்பூர் புறநகர், கிழக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள், ஒன்றிய நகர, பேரூர் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.