திருப்பூர் உடுமலை மாரியம்மன் கோயில் திருவிழா - ஆலோசனைக் கூட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் மாரியம்மன் கோயில் தேர் திருவிழா குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருள்மிகு மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டுவருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான தேர்திருவிழா குறித்த ஆலோசனைக் கூட்டம் கோயிலின் பரம்பரை அறங்காவலர் யுஎஸ்எஸ்.ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது.

அதில், மார்ச் 28ம் தேதி நோன்பு சாட்டுதல், ஏப்ரல் 4 ம் தேதி கம்பம் போடுதல், ஏப்ரல் 13 ம் தேதி திருத்தேரோட்டம், ஏப்ரல் 15 ம் தேதி மகா அபிஷேகம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

இந்த ஆண்டு மாரியம்மன் கோவிலுக்கு ரூ.55 லட்சம் செலவில் புதிய தேர் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

கூட்டத்தில், உடுமலை முக்கிய பிரமுகர்கள், மண்டகப் படிதாரரர்கள், உபய தாரர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு தேர்திருவிழாவை சிறப்பாக நடத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கினர்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...