கோவையில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்- மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை

கோவை மசக்காளிபாளையம் பகுதியில் சாலை ஓரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளில் மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


கோவை: கோவை மாநகராட்சி சார்பில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகிறது.



அதன் ஒரு பகுதியாக, கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட 52 மற்றும் 53வது வார்டு, மசக்காளிபாளையம் பிரதான சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகளின் கட்டிடங்களை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர்.



ஆக்கிரமிப்புகளை அகற்றாத நிலையில், மாநகராட்சி உதவி நகர அமைப்பு அலுவலர் குமார் தலைமையிலான மாநகராட்சி ஊழியர்கள் குழு, அங்கு ஆக்கிரமித்து கட்டியிருந்த பழமுதிர், ஹார்டுவேர் உள்ளிட்ட கடைகளின் முன் பகுதிகளை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.

மாநகராட்சி அதிகாரிகளின் இந்த நடவடிக்கையால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...