திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பொங்கல் விழா

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல் முறையாக மருத்துவர்கள் பொங்கல் விழா கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூரில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.



இதேபோல் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரியில் வளாகத்தில் முதல் முறையாகப் பொங்கல் வைத்து மருத்துவர்கள் பொங்கல் விழாவைக் கொண்டாடினர்.



இந்த விழாவில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர். முருகேசன் தலைமை தாங்கினார். இதில் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுப் பொங்கல் விழாவைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.



இதேபோன்று தாராபுரம் சாலையில் உள்ள தொழிற்பயிற்சி நிலையத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு மாணவர்களுக்குக் கலை நிகழ்ச்சி, கோலப்போட்டி, ஓவியப்போட்டி, மியூசிக்கல் சேர், உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது.



மேலும் தொழில் பயிற்சி நிலைய முதல்வர் அன்பழகன் தலைமையில் பொங்கல் வைத்துக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...