கோவை சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி சார்பில் ஒரு நாள் ஆட்சியர் / போலீஸ் கமிஷனர் / மாநகராட்சி ஆணையர் நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெறும் நபர்கள் ஒரு நாள் முழுவதும் ஆட்சியர், கமிஷனர், மாநகராட்சி ஆணையர் ஆகியோருடன் பயணிக்க வாய்ப்பு.
கோவை: கோவை மாவட்டத்தின் சிறப்புகளை எடுத்துரைக்கும் விதமாக கோவை விழாவின் 15 வது பதிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கோவை விழாவில் YI YUVA மற்றும் சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி இணைந்து கல்லூரி மாணவர்களுக்கான ஒரு முன் முயற்சியாக "ஒரு நாள் ஆட்சியர் / போலீஸ் கமிஷனர் / மாநகராட்சி ஆணையர் " நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்வை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையர் பிரதாப் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.
இந்த போட்டியில் ஆட்சியர் / போலீஸ் கமிஷனர் / மாநகராட்சி ஆணையர் ஆகியோர் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் அது தொடர்பான தங்களது தீர்வு குறித்து PPT மூலம் பதிவு செய்ய வேண்டும். இப்போட்டியில் வெற்றி பெறுபவர் தங்களுடைய ஒரு நாளை ஆட்சியர் / காவல் ஆணையர் / மாநகராட்சி ஆணையர் உடன் பயணம் செய்யலாம்.
இந்த போட்டிக்கான தலைப்புகளை கோவையில் உள்ள சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியில் பெற்றுக் கொள்ளலாம். PPTயை பதிவேற்ற வரும் ஜனவரி 19ஆம் தேதி கடைசி நாள். மேலும் இந்த போட்டியில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி கோவையில் சேர்பவர்களுக்கு 25% கட்டண சலுகை வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு: 9840702761, 9994551898 என்ற எண்னை தொடர்பு கொள்ளலாம்.