பொங்கலை முன்னிட்டு கோவை வேளாண் பல்கலை.யில் பண்ணை பணியாளர்கள் பங்கேற்ற விளையாட்டு போட்டி

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற பண்ணை பணியாளர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் ஊழியர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.


கோவை: கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்து வரும் பண்ணை பணியாளர்களுக்கான விளையாட்டுப் போட்டியில் 600 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தைத்திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பண்ணைத் தொழிலாளர்களுக்கு பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.



அதன் ஒரு பகுதியாக இந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பண்ணைத் தொழிலாளர்களுக்கான விளையாட்டு போட்டிகள் பல்கலைக்கழக விளையாட்டு திடலில் நடைபெற்றது.



இதில் நடைபெற்ற உறியடித்தல், கோலப் போட்டிகள், மியூசிக் சேர் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளில் சுமார் 600 க்கும் மேற்பட்ட பண்ணை பணியாளர்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...