கோவையில் வணிக வாய்ப்புகள் குறித்து ஆட்சியருடன், தென் கொரிய துணை தூதரக ஜெனரல் கலந்துரையாடல்

கோவையில் வணிக வாய்ப்புகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சமீரனுடன், தென் கொரிய துணை தூதரக ஜெனரல் கலந்துரையாடிய நிலையில், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்ககூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கோவை: தென் கொரியாவின் துணைத் தூதரக தூதர் ஜெனரல் யங் சியூப் க்வோன் உட்பட தூதரக அதிகாரிகள் ஒரு நாள் பயணமான கோவை வந்தனர்.

இதில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனை சந்தித்த யங் சியூங் க்வோன், கொரிய நிறுவனங்களுக்கு கோவை மாவட்டத்தில் உள்ள வணிக வாய்ப்புகளுடனான சாத்தியக்கூறுகள் குறித்து கலந்துரையாடினர்.



கலந்துரையாடலை தொடர்ந்து அவர்களுக்கு COIMBATORE CYCLOPEDIA என்ற புத்தகம் வழங்கப்பட்டது.



கொரிய நிறுவனங்கள் கோவை மாவட்டத்திற்கு தொழில் தொடங்கும் பட்சத்தில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்ககூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...