கோவை மத்திய மண்டலம் வார்டு பகுதியில் இன்று சபா மற்றும் வார்டு கமிட்டிக் கூட்டம் நடைபெற்றது

கோவை மத்திய மண்டலம் 80 வது வார்டு பகுதியில் இன்று நடைபெற்ற சபா மற்றும் வார்டு கமிட்டிக் கூட்டத்தில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளையும், குறைகளையும் தெரிவித்தனர்.


கோவை: கோவை மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் டாக்டர் பெ.மாரிசெல்வன் MC தலைமையில் மத்திய மண்டலம் 80 வது வார்டு பகுதியில் இன்று சபா மற்றும் வார்டு கமிட்டிக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மத்திய மண்டலம் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.



இந்நிகழ்வில் பெ.மாரிசெல்வன் பொது மக்களின் தேவைகள் குறித்து விசாரித்தார். பொதுமக்களும் பல்வேறு கோரிக்கைகளையும், குறைகளையும் தெரிவித்தனர்.



இவ்வாறு பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று, விரைவில் அவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக பெ.மாரிசெல்வன் தெரிவித்தார்.



இக்கூட்டத்தில் கழக நிர்வாகிகள் மற்றும் திரளான பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...