நாளை 28-ம் தேதி இருகூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்

இருகூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் மசக்கவுண்டன் செட்டிபாளையம் பகுதிகளில், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: நாளை, அக் 28 ஆம் தேதி, மசக்கவுண்டன் செட்டிபாளையம் பகுதியில் பராமரிப்பு பணி மேற்கொள்வதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார தடை ஏற்படும் என்று கோவை கு.வடமதுரை செயற்பொறியாளர் தமிழ்ச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை மசக்கவுண்டன் செட்டிபாளையம்| பொன்னே கவுண்டன் புதூர், எம்.ராயர் பாளையம்| சுண்ட மேடு, சென்னப்ப செட்டிபுதூர், மாணிக்கம்பாளையம், கள்ளிப்பாளையம், தொட்டிய நூர் ஒரு பகுதி, ஓரைக்கால்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சார தடை ஏற்படும்.

இருகூர் துணை மின் நிலையம்

இருகூர், ஒண்டிப்புதூர், ஒட்டப்பாளையம், ராவத்தூர், பள்ளபாளையம் ஒரு பகுதி, சிந்தாமணிபுதூர், கண்ணம்பாளையம் ஒரு பகுதி, சின்னியம்பாளையம் ஒரு பகுதி, வெங்கட்டாபுரம், தொட்டிபாளையம் ஒரு பகுதி, கோல்டு வின்ஸ் ஒரு பகுதி, அத்தப்பக் கவுண்டன்புதூர் ஆகிய பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...