தென்னிந்திய கைப்பந்து போட்டியில் கற்பகம் பல்கலை கழகம் வெற்றி

Fenatic Handball Club சார்பில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து பங்கேற்ற கைப்பந்து போட்டியில் கோவை கற்பகம் பல்கலை கழகம் வெற்றிப்பெற்றுள்ளது.



கோவை: கடந்த 3 முதல்4 வரை தென்னிந்தியா அளவிலான கைப்பந்து போட்டி கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல்லில் நடைபெற்றது.இதில் 38க்கும் மேற்பட்ட அணிகள் பல்வேறு மாநிலங்களிலிருந்து அணிகள் கலந்து கொண்டனர்.

இப்போட்டிFenaticHandball Club சார்பாக கன்னியாகுமரியில் நடத்தப்பட்டது.முதல் காலிறுதிபோட்டியில் கற்பகம் பல்கலைக்கழக அணியும் மாரி இன்வரியர்ஸ் கேரளாஅணியும் எதிர்கொண்டது.இதில் 20 - 19 என்ற புள்ளி கணக்கில் கற்பகம் பல்கலைக்கழக அணி வெற்றி பெற்றது.

அரை இறுதி போட்டியில் கற்பகம் பல்கலைக்கழக அணியும் பச்சையப்பன் கல்லூரி காஞ்சிபுரம் அணியை எதிர்கொண்டது.இதில் 30-27என்ற புள்ளி கணக்கில் கற்பகம் பல்கலைக்கழக அணி வெற்றி பெற்றது.

இறுதிப்போட்டியில் கற்பகம் பல்கலை. அணியும் இந்து ஶ்ரீவில்லிபுத்தூர் அணியை எதிர்கொண்டது. இதில் 40-17. என்ற புள்ளி கணக்கில் கற்பகம் பல்கலைக்கழக அணி வெற்றியடைந்து கோவைக்கு பெருமை சேர்த்தது.

வெற்றி பெற்ற வீரர்களுக்கு கற்பகம் பல்கலை. துணை வேந்தர்வெங்கடாஜலபதி பதிவாளர்அவர்களும் பழனிசாமி உடற்கல்வி துறை இயக்குனரும், சுதாகர் பயிற்சியாளர் ராமச்சந்திரன்உள்ளிட்டோர் பாராட்டை தெரிவித்தனர்.

Newsletter

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...