போதைப் பொருட்கள் விற்பனை செய்வதைத் தடுக்கவும், போதை பழக்கத்திலிருந்து விடுபடவும், வால்பாறை காவல் நிலையத்தின் சார்பாக காவல் ஆய்வாளர் தலைமையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நடைபெற்றது.
கோவை: வால்பாறையில் காவல்துறை சார்பில் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறையில் கஞ்சா, புகையிலைபோன்ற போதைப்பொருட்கள் உண்டுமக்கள் சிரமப்படுவதையும், கடைகளில் விற்பனை செய்வதையும் தடுக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
போதைப் பொருட்கள் விற்பனை செய்வதைத் தடுக்கவும், போதை பழக்கத்திலிருந்து விடுபடவும், வால்பாறைகாவல் நிலையத்தின் சார்பாக காவல் ஆய்வாளர் கற்பகம் தலைமையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வுநடைபெற்றது.

இதில் காவல் நிலையம் பகுதியிலிருந்து 20-க்கும்மேற்பட்ட காவல் அதிகாரிகள் ஊர்வலம் சென்று புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி நகர் பகுதி வழியாகச் சென்று காந்தி சிலை பகுதியில் பேரணிநிறைவடைந்தது.
இதில் காந்தி சிலை பேருந்து நிலையம் பகுதியில்உள்ள பொதுமக்களுக்கு போதை பொருட்கள் பற்றிய விளக்கம் அளித்து அதன் தீமைகளை பற்றி விழிப்புணர்வு செய்தனர்.
இதில்காவல்துறையினர் அனைவரும் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.