கிருஷ்ணகிரியில் நடக்க உள்ள மாநில தடகள போட்டியில் பங்கேற்க விண்ணப்பிக்க அழைப்பு..!

14,16,18,20 ஆகிய வயது பிரிவின் அடிப்படையில், போட்டிகள் நடக்க உள்ளன. இப்போட்டியில் பங்கேற்க விரும்பும் வீரர், வீராங்கனைகள் tnathleticassociation.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.


கோவை: கிருஷ்ணகிரியில் நடக்க உள்ள மாநில அளவிலான தடகள போட்டியில், பங்கேற்க விரும்புவோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாநில தடகள சங்கம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட தடகள சங்கம் இணைந்து நடத்தும், மாநில அளவிலான போட்டி, வரும் 17-ம் தேதி முதல் 20ம் தேதி வரை கிருஷ்ணகிரி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் நடக்கவுள்ளது.

14,16,18,20 ஆகிய வயது பிரிவின் அடிப்படையில், போட்டிகள் நடக்க உள்ளன. இப்போட்டியில் பங்கேற்க விரும்பும் வீரர், வீராங்கனைகள் tnathleticassociation.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

மாநில போட்டியில் சிறப்பாக செயல்படும் வீரர் மற்றும் வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு, செப்.,ல் ஆந்திராவில் நடக்க உள்ள, 33வது தென்மண்டல ஜூனியர் தடகள போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...