கோவை ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் ஐ.டி ஊழியர் உடல் மீட்பு..!

ரயில் மோதி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட ஐ.டி ஊழியர், தற்கொலை செய்து கொண்டாரா ? அல்லது தவறி விழுந்தாரா? என்பது குறித்து ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் ஐ.டி ஊழியர் உடல் மீட்கப்பட்டுள்ளது.

தென்காசியை சேர்ந்த ஆஸ்டின் என்ற வாலிபர் கோவையில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், கோவை ரயில் நிலையம் அருகே ஆஸ்டின் உடல் சிதறிய நிலையில் கிடந்துள்ளது.



தகவலறிந்து வந்த ரயில்வே போலீசார் ஆஸ்டின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், அவரிடமிருந்த பர்ஸ் மற்றும் செல்போன் மூலம் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, ஆஸ்டின் உயிரிழப்பு குறித்து அவரது பெற்றோர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

ரயில் மோதி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட ஆஸ்டின், தற்கொலை செய்து கொண்டாரா ? அல்லது தவறி விழுந்தாரா? என்பது குறித்து ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...