மாநில எஸ்சி, எஸ்டி நல ஆணையத்தின் செயல்பாடுகளை மக்களுக்கு தெரியப்படுத்த சமூக நீதிக்கட்சி ஆட்சியரிடம் கோரிக்கை

மாநில அரசின் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர்(எஸ்சி,எஸ்டி) நல ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து கோவை மக்களுக்கு தெரியப்படுத்த கோரி சமூக நீதிக்கட்சி சார்பில் அதன் தலைவர் வழக்கறிஞர் பன்னீர்செல்வம் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் மக்களவை உறுப்பினர் ஆகியோரிடம் கோரிக்கை மனு கொடுத்தார்.


கோவை: மாநில அரசின் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர்(எஸ்சி,எஸ்டி) நல ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து கோவை மக்களுக்கு தெரியப்படுத்த கோரி சமூக நீதிக்கட்சி சார்பில் அதன் தலைவர் வழக்கறிஞர் பன்னீர்செல்வம் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் மக்களவை உறுப்பினர் ஆகியோரிடம் கோரிக்கை மனு கொடுத்தார்.

அந்த மனுவில் தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் அமைக்கப்பெற்று நீதியரசர் சிவக்குமார் தலைமையில் சென்னை தாட்கோ அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது.

ஒன்றிய அரசின் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் மட்டுமே மக்களுக்கு அறியப்படுகிறது. மாநில அரசின் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்தின் செயல்பாடுகள், கோவை மக்களுக்கு தெரியப்படுத்த கோரியும், கோவையில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்தின் அறிமுக கூட்டம், கோவையில் நடத்த கோரியும், சமூக நீதி கட்சி தலைவர் வழக்கறிஞர் பன்னீர்செல்வம் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார், அந்த கோரிக்கை மனுவை அவர் கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் கோவை மக்களவை உறுப்பினர் நடராஜன் ஆகியோரிடம் கொடுத்தார்.

Newsletter

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...