கோவையில் வரும் 30-ம் தேதி நடக்கிறது... 'வாலிபால்' வீராங்கனை தேர்வு..!

இப்போட்டியில் பங்கேற்கும், கோவை மாவட்ட பெண்கள் அணி தேர்வு, வரும் 30-ம் தேதி, மதியம் 3:00 மணியளவில், நேரு ஸ்டேடியம் அருகில் உள்ள, மாநகராட்சி வாலிபால் மைதானத்தில் நடக்கவுள்ளது.


கோவை: மாநில அளவில் பங்கேற்கும் வாலிபால் வீராங்கனை தேர்வு 30-ம் தேதி நடக்கிறது.

மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கும், கோவை மாவட்ட வாலிபால் அணி வீராங்கனைகளுக்கான தேர்வு, வரும் 30-ம் தேதி நடக்கிறது. தமிழ்நாடு வாலிபால் சங்கம் சார்பில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தமிழ்நாடு மாநில யூத் சாம்பியன்ஷிப் போட்டிகள், ஆக., 6-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை, விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் நடக்கிறது.

இப்போட்டியில் பங்கேற்கும், கோவை மாவட்ட பெண்கள் அணி தேர்வு, வரும் 30-ம் தேதி, மதியம் 3:00 மணியளவில், நேரு ஸ்டேடியம் அருகில் உள்ள, மாநகராட்சி வாலிபால் மைதானத்தில் நடக்கவுள்ளது. இத்தேர்வில், 2002, ஜன., 1ம் தேதி அல்லது அதற்கு பிறகு பிறந்தவர்கள் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு, 96299 74745 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...