'செஸ் ஒலிம்பியாட் ஜோதி'- செஸ் கிராண்ட் மாஸ்டர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு-கோவை கொடிசியா வளாகத்தில் பிரம்மாண்ட வரவேற்பு ஏற்பாடு..!

கொடிசியாவில் உள்ள D அரங்கில் நடைபெறும் இந்நிகழ்ச்சிக்கு கோவை மாவட்டத்திலிருந்து சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவ-மாணவிகள், கல்லூரி மாணவ-மாணவிகள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.



கோவை: சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள நிலையில் ஒலிம்பிக் ஜோதியானது கோவைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.



ரேஸ்கோர்ஸ் பகுதியில் இருந்து கொடிசியா அரங்கு வரை ஒலிம்பிக் ஜோதி கொண்டுவரப்படுகின்ற நிலையில், வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில், கொடிசியா அரங்கில் ஜோதியினை அமைச்சர்கள் செஸ் கிராண்ட் மாஸ்டர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.



இந்நிலையில், ஒலிம்பியாட் ஜோதி கொடிசியா அரங்கிற்கு கொண்டுவரப்பட்ட நிலையில் அதற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கொடிசியா அரங்கில் மயிலாட்டம், ஒயிலாட்டம், குச்சுப்புடி ஆகிய கலை நிகழ்ச்சிகளோடு வரவேற்பு அளிக்கப்பட்டது.

கொடிசியாவில் உள்ள D அரங்கில் நடைபெறும் இந்நிகழ்ச்சிக்கு கோவை மாவட்டத்திலிருந்து சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவ-மாணவிகள் கல்லூரி மாணவ-மாணவிகள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.



Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...