மாநகராட்சியின் பொது ஒதுக்கீட்டு இடங்களில் அடர்வனம் மற்றும் பூங்கா ஆகியவற்றை தாங்களாகவே நிறுவி பராமரிக்க விருப்பமுள்ளவர்கள் நகரமைப்பு அலுவலரின் அலுவலக தொலைபேசி எண் 0422 - 2390261 மற்றும் [email protected] என்ற மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளுமாறு மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
கோவை: மாநகராட்சியின் பொது ஒதுக்கீட்டு இடங்களில் அடர்வனம் மற்றும் பூங்கா ஆகியவற்றை தாங்களாகவே நிறுவி பராமரிக்க விருப்பமுள்ளவர்கள் நகரமைப்பு அலுவலரை தொடர்பு கொள்ளுமாறு மாநகராட்சி ஆணையாளர்தெரிவித்துள்ளார்.
கோவை மாநகராட்சியின் 100-வார்டுகளுக்குட்பட்ட பகுதிகளில் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் பொருட்டு, மாநகராட்சியின் பொது ஒதுக்கீட்டு இடங்களில் அடர்வனம் மற்றும் பூங்கா (MIYAVAKKI AND GREEN PARK) ஆகியவற்றை தாங்களாகவே நிறுவி பராமரிக்க விருப்பமுள்ளவர்கள் நகரமைப்பு அலுவலரின் அலுவலக தொலைபேசி எண் 0422 - 2390261 மற்றும் [email protected] என்ற மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளுமாறு மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூர் மாநகராட்சியின் 100-வார்டுகளுக்குட்பட்ட பகுதிகளில் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் பொருட்டு, பசுமை பகுதிகளை அதிகரிக்கும் பொருட்டும் மாநகராட்சியின் பொது ஒதுக்கீட்டு இடங்களில் அடர்வனம் மற்றும் பூங்கா (MIYAVAKKI AND GREEN PARK) ஆகியவற்றை தாங்களாகவே நிறுவி பராமரிக்க விருப்பமுள்ள பொதுமக்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள், வர்த்தக நிறுவனங்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள் கோயம்புத்தூர் நகரமைப்பு அலுவலரின் அலுவலக தொலைபேசி எண்.0422 - 2390261 என்ற எண்ணிலும் மற்றும் மின்னஞ்சல் முகவரி - [email protected] என்ற மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளுமாறு மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் கேட்டுக்கொள்கிறார்.