ஆக., 5-ம் தேதி கோவையில் இருந்து சீரடிக்கு தனியார் ரயில் மீண்டும் இயக்கம்..!

ஆக., 5-ம் தேதி கோவையில் இருந்து சீரடிக்கு மீண்டும் தனியார் ரயில் இயக்கப்பட உள்ளது. ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு www.southstarrail.com என்ற இணையதளத்தில் துவங்கியுள்ளது. கூடுதல் விபரங்களுக்கு, 1800-210-2991 என்ற எண்ணில் அழைக்கலாம்.


கோவை: ஆக., 5-ம் தேதி கோவையில் இருந்து ஷீரடிக்கு மீண்டும் தனியார் ரயில் இயக்கப்பட உள்ளது. மத்திய அரசின் 'பாரத் கவுரவ்' திட்டத்தின் கீழ், தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் ரயில் இயக்க ஒப்புதல் வழங்கப்படுகிறது.

கடந்த, ஜூன் 13-ம் தேதி நாட்டிலேயே முதன் முறையாக, கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு, சேலம், ஆந்திரா, மந்திராலயம் வழியாக ஷீரடிக்கு, தனியார் ரயில் 'சவுத் ஸ்டார்' என்ற நிறுவனம் வாயிலாக இயக்கப்பட்டது. பயணிகள் வரவேற்பை தொடர்ந்து, மீண்டும் ஆக., 5-ம் தேதி கோவையில் இருந்து சீரடி ரயில் இயக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு www.southstarrail.com என்ற இணையதளத்தில் துவங்கியுள்ளது. கூடுதல் விபரங்களுக்கு, 1800 210 2991 என்ற எண்ணில் அழைக்கலாம். ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், 'கோவை மட்டுமின்றி சென்னையில் இருந்து ராமேஸ்வரம், திருச்செந்தூர், சபரிமலை உட்பட பகுதிகளுக்கு ஒவ்வொரு மாதமும் பாரத் கவுரவ் திட்டத்தில் தனியார் ரயில் இயக்கப்பட உள்ளது. அறிவிப்பு விரைவில் வெளியாகும்' என்றனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...