கோவை பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 1600-கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் ஒருவர் கைது..!

பறிமுதல் செய்யப்பட்ட 1600-கிலோ ரேஷன் அரிசி, கடத்தல் வாகனம் மற்றும் வாகனத்தை இயக்கி வந்த நபரையும் குடிமைப்பொருள் வழங்கல் துறை அதிகாரியிடம் போலீசார் ஒப்படைத்தனர்.



கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள பாரமடையூர், ரெட்டியாரூர், அர்த்தநாரிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆழியாறு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த டாடா சுமோ காரை நிறுத்தி சோதனை செய்து வண்டியில் 17 மூட்டைகளில் ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

மேலும், கார இயக்கி வந்த பொள்ளாச்சி சேர்ந்த மாதேஸ்வரன் என்பவரை விசாரணை மேற்கொண்டதில், மேலும் சில ரேஷன் அரிசி மூட்டைகள், ரெட்டியார் மடம் அருகே இருப்பதாக தகவல் கிடைத்தது.



இதையடுத்து, அங்கிருந்து 17-மூட்டைகளிலிருந்து ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட 1600-கிலோ ரேஷன் அரிசி, கடத்தல் வாகனம் மற்றும் வாகனத்தை இயக்கி வந்த நபரையும் குடிமைப்பொருள் வழங்கல் துறை அதிகாரியிடம் போலீசார் ஒப்படைத்தனர்.



Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...