கோவையில் 'பாரத் மாதா கி ஜே' என முழக்கமிட்டு சாலையில் ரகளை செய்த வடமாநில போதை ஆசாமி..!

கோவை கிராஸ்கட் வீதியில் திடீரென வடமாநில இளைஞர் ஒருவர் சாலையில் சாவகாசமாக படுத்து கொண்டு "பாரத் மாதா கி ஜே" என முழக்கமிட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.



கோவை: "பாரத் மாதா கி ஜே" என குடிபோதையில் சாலையில் படுத்து கொண்டு ரகளையில் ஈடுபட்ட இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை கிராஸ்கட் வீதியில் நேற்று இரவு திடீரென வடமாநில இளைஞர் ஒருவர் சாலையில் படுத்து கொண்டு "பாரத் மாதா கி ஜே" என முழக்கமிட்டு சாவகாசமாகப் படுத்துக் கொண்டார். இதனால் போக்குவரத்துநெரிசல் ஏற்பட்டது.

வாகன ஓட்டிகள் ஹாரன் அடித்தும் எழுந்து செல்லும்படி கூறியும் அந்த இளைஞர் எழுந்து செல்லாததால் அங்கிருந்த தனியார் நிறுவனங்களின் பாதுகாவலர்கள் அந்த நபரை எழுப்ப முயன்றனர். அப்போது அவர் குடிபோதையில் இருப்பது தெரியவந்தது.

பின்னர் இளைஞரை எழுப்பிய தனியார் நிறுவன பாதுகாவலர்களும், பொதுமக்களும் வடமாநில இளைஞரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...