இதில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் கலந்து கொண்டு வேலை வாய்ப்பு குறித்து ஆலோசனைகள் பெற்றனர்.
கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு சுயதொழில் மற்றும் திறன் மேம்பாட்டு ஆலோசனை முகாம் நடைபெற்றது.

இதில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் கலந்து கொண்டு வேலை வாய்ப்பு குறித்து ஆலோசனைகள் பெற்றனர்.
இந்த முகாமில் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவதற்கு நேர்காணல் நடத்தப்பட்டு வேலை வாய்ப்புகளும் வழங்கப்பட்டன.

மேலும், இதில் சுய தொழில் தொடங்குவதற்கான ஆலோசனைகள் வழிமுறைகள், திறன் மேம்பாடு குறித்த ஆலோசனைகளும் ஆலோசகர்களால் வழங்கப்பட்டன. வேலைவாய்ப்பு கிடைக்காத நபர்களின் விபரங்களும் சேகரிக்கப்பட்டன.