கோவை வால்பாறையில் கனமழை: கிடுகிடுவென்று நிரம்பியது சோலையாறு..!

அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 7100-கன அடி ஆகவும், அணையில் இருந்து நீர் வெளியேற்றம் மூன்று மதகு வழியாக 1070-கனஅடியாகவும், மொத்தம் 5470-கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.



கோவை: வால்பாறையில் இடைவிடாமல் பெய்யும் கனமழையால் சோலையாறு அணை நிரம்பியது.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில்சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சோலையாறு அணை கிடுகிடுவென்று உயர்ந்தது.

நேற்று காலையிலிருந்து மிக கனமழை பெய்து வந்ததால் சோலையாறு அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 7100-கனஅடியாக தண்ணீர் வந்தது இதையடுத்து, சோலையாறு அணை 165-அடிக்கு 164-அடி நிரம்பியது.

அணையின் பாதுகாப்பு கருதி அணை திறக்கப்பட்டது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 7100-கன அடி ஆகவும், அணையில் இருந்து நீர் வெளியேற்றம் மூன்று மதகு வழியாக 1070-கனஅடியாகவும், சேடல் பகுதி வழியாக 4400-கனஅடியாகவும், மொத்தம் 5470-கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...