கோவை மாநகர ஆயுதப்படை துணை ஆணையர் முரளிதரன், காவல் உதவி ஆணையர் சேகர், காவல் ஆய்வாளர் பிரதாப் சிங் மற்றும் ஆண், பெண் இருபால் போலீஸ் காவலர்களும், அவர்களது குழந்தைகள், குடும்பத்தாரும் கலந்து கொண்டு உற்சாகத்துடன் போட்டிகளில் கலந்துகொண்டனர்.
கோவை: கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் அறிவுரையின் படி, கோவை மாநகர காவல்துறையில் பணியாற்றி வரும் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தார் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள் காவலர் பயிற்சி பள்ளி வளாக மைதானத்தில் இன்று நடைபெற்றது.

காலை 07.15 மணி முதல் 10.15 மணி வரை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், கயிறு இழுத்தல், பந்துகளை சேகரித்தல், தண்ணீர் நிரப்புதல்,உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கோவை மாநகர ஆயுதப்படை துணை ஆணையர்முரளிதரன், காவல் உதவி ஆணையர் சேகர், காவல் ஆய்வாளர் பிரதாப் சிங் மற்றும் ஆண், பெண் இருபால் போலீஸ் காவலர்களும், அவர்களது குழந்தைகள், குடும்பத்தாரும் கலந்து கொண்டு உற்சாகத்துடன் போட்டிகளில் கலந்துகொண்டனர்.

பிறகு, விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற காவலர்களின் குழந்தைகளுக்கு பள்ளி மற்றும் பொது இடங்களில் கொரோனா நேரத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.