வால்பாறையில் 52-மில்லி மீட்டர் மழை அளவும், சின்னக்கல்லாறு 86-மில்லி மீட்டர் மழை அளவும், நீராறு அணை 56-மில்லி மீட்டர் மழை அளவும், சோலையாறு அணை, 71-மில்லி மீட்டர் மழை அளவும் பதிவானது.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டார பகுதிகளில் பெய்த மழை அளவு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வால்பாறையில் 52-மில்லி மீட்டர் மழை அளவும், சின்னக்கல்லாறு 86-மில்லி மீட்டர் மழை அளவும், நீராறு அணை 56-மில்லி மீட்டர் மழை அளவும், சோலையாறு அணை, 71-மில்லி மீட்டர் மழை அளவும் பதிவானது.

சோலையாறு அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5408-கன அடியாகவும், நீர் இருப்பு 4432-கன அடியாகவும், அணையின் உயரம் 165-அடிக்கு தற்போது 142-அடி உயரம் தண்ணீர் உள்ளது. அணையில் இருந்து மின்சாரம் தயாரித்துநீர் வெளியேற்றம் 837-கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.