பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு வருடத்திற்கு பின்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், நோய் பாதிப்பு ஏற்பட்ட இடங்களை தனிமைப்படுத்தி தீவிர நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவை பொள்ளாச்சி நகர் பகுதியில் நேற்று 6-நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு வருடத்திற்கு பின்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இன்று நகர் பகுதியில் இருவருக்கும், வடக்கு ஒன்றியத்தில் இருவருக்கும், தெற்கு ஒன்றியத்தில் இருவருக்கும் என மொத்தம் பொள்ளாச்சி நகர் பகுதியில் ஆறு நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாக உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், நோய் பாதிப்பு ஏற்பட்ட இடங்களை தனிமைப்படுத்தி தீவிர நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.