ஒரே நாளில் 2.5-அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இன்னும் சில நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோவை: மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
குறிப்பாகச் சிறுவாணி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை அளவு 66 மிமீ ஆக பதிவாகியுள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 49.53 அடி, கடந்த 15 நாட்களுக்கு முன் 5.6 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் தற்போது 18.04 அடியாக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் 2.5 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இன்னும் சில நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது, சிறுவாணி அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் வால்வுகள் திறக்கப்பட்டு சீரான குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.