கோவையில் 150-அரசு பள்ளிகளை 40-கல்லூரிகள் தத்தெடுத்தது: இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது..!

கோவையில் உள்ள 150-அரசு பள்ளிகளை, பாரதியார் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 40-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் தத்தெடுத்துள்ளது.



கோவை‌: கோவையில் “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு நிகழ்ச்சி கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் 113-அரசு பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்கான மேல்நிலை படிப்பு மற்றும் திறன் மேம்பாடு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.

முன்னதாக கோவையில் உள்ள 150-அரசு பள்ளிகளை, பாரதியார் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 40-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் தத்தெடுத்துள்ளது. அதற்காகக் கல்லூரிகளுடன் அரசு பள்ளிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது.

தமிழகத்திலேயே முதல் முறையாக 150-அரசு பள்ளிகளை, கல்லூரிகள் தத்தெடுத்து 2-ஆண்டுகளுக்கு பல்வேறு பயிற்சிகளை அளிக்க உள்ளனர்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...