கோவை‌யில் 10-வது வார்டுக்குட்பட்ட அரசு உயர்நிலை பள்ளிக்கும்‌ மற்றும்‌ நடுநிலைப்பள்ளிக்கும் புரெஜெக்ட்டர்கள் வழங்கல்..!

அரசு உயர்நிலை பள்ளியில்‌ 10-ம்‌ வகுப்பிற்கும்‌ மற்றும்‌ மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில்‌ 8-ம்‌ வகுப்பிற்கும்‌ ரூ.50,000/- மதிப்பீட்டில்‌ 3-ஆண்ட்ராய்டு புரெஜெக்ட்டர்களும்‌, இணையவசதியும்‌, மாநகராட்சி ரோட்டரி மற்றும்‌ ஸ்கைலின்க்‌ உதவியுடன் மேயர்‌ முன்னிலையில்‌ பள்ளி தலைமையாசிரியர்களிடம்‌ வழங்கப்பட்டது.



கோவை‌: கோவை‌யில் 10-வது வார்டுக்குட்பட்ட அரசு உயர்நிலை பள்ளிக்கும்‌ மற்றும்‌ மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கும் 3-ஆண்ட்ராய்டு புரெஜெக்ட்டர்கள் வழங்கப்பட்டது.

கோவை‌ மாநகராட்சி, வடக்கு மண்டலத்திற்குட்பட்ட 8-ம்‌ வகுப்பு முதல்‌ 12-ம்‌ வகுப்பு வரை அனைத்து அரசு பள்ளிகளின்‌ வகுப்பறைகளை E-Classroom ஆக மாற்ற வேண்டும்‌ என்பதற்காக Digitally Connected என்ற திட்டம்‌ வகுக்கப்பட்டு, முதற்கட்டமாக 10-வது வார்டுக்குட்பட்ட பூந்தோட்டம்‌ நகரில்‌ உள்ள அரசு உயர்நிலை பள்ளியில்‌ 10-ம்‌ வகுப்பிற்கும்‌ மற்றும்‌ ஷாஜகான்‌ நகரில்‌ உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில்‌ 8-ம்‌ வகுப்பிற்கும்‌ ரூ.50,000/- மதிப்பீட்டில்‌ 3-ஆண்ட்ராய்டு புரெஜெக்ட்டர்களும்‌, முற்றிலும்‌ இணையவசதியும்‌ கோயம்புத்தூர்‌ மாநகராட்சி ரோட்டரி மற்றும்‌ ஸ்கைலின்க்‌ உதவியுடன் மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌‌, முன்னிலையில்‌ பள்ளி தலைமையாசிரியர்களிடம்‌ வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் வடக்கு மண்டல தலைவர்‌ வே.கதிர்வேல்‌, தன்னார்வ அமைப்பினர்‌, பள்ளி ஆசிரியர்கள்‌ மற்றும்‌ மாணவ, மாணவிகள்‌ ஆகியோர் உடன்‌ இருந்தனர்.



Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...